கோவை: 8 வயது சிறுவனை பாலியல் வன்புணர்ச்சி செய்த 62 வயது நபர் !

X
கோவையில் 8 வயது சிறுவனை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றவாளி குப்புசாமி (62) என்பவருக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.42,000 அபராதமும் விதித்தது. இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த புலனாய்வு அதிகாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் உஷா மற்றும் பெண் காவலர் பவித்ராவை, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.
Next Story

