பவானிசாகரில் ரூ.80 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

பவானிசாகரில் ரூ.80 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்
பவானிசாகரில் ரூ.80 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்
பவானிசாகரில் ரூ.80 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம் தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடப் பணியை பூமி பூஜை செய்து தொடங்கிவைக்கிறார் பவானிசாகர் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.பண்ணாரி. சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரியகள்ளிப்பட்டி, பனையம்பள்ளி, தேசிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிப்பகுதி களில் ரூ.80 லட்சம் செலவில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பவானிசாகர் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.பண்ணாரி தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து, தொட்டம்பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடத்துக்கான பணியை பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார் நிகழ்ச்சியில் பவானிசா கர் ஒன்றியச் செயலாளர் வி.ஏ. பழனிசாமி, சித்தன் குட்டை ஊராட்சி செய லாளர் சோமு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story