விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 807 மூட்டைகள் குவிந்தது

X
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (ஜூன்.18) மணிலா வரத்து 35 மூட்டைகள், எள் வரத்து 400 மூட்டைகள், நெல் வரத்து 140 மூட்டைகள், உளுந்து வரத்து 75 மூட்டைகள், பச்சைபயிர் வரத்து 4 மூட்டைகள், நாட்டு கம்பு வரத்து 10 மூட்டைகள், மக்காச்சோளம் வரத்து 125 மூட்டைகள், தினை வரத்து 10 மூட்டைகள், தேங்காய் பருப்பு வரத்து 5 மூட்டைகள் உட்பட மொத்தம் 807 மூட்டைகள் இன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

