எடை எடுக்கும் கருவிகள் மற்றும் 828 உயரம் அளவிடும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்

X
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களின் பயன்பாட்டிற்கு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்தின் சமூகங்களின் மீதான நிறுவனங்களின் பொறுப்பு நிதியின் (CSR Fund) கீழ், ரூ.14.55 இலட்சம் மதிப்பீட்டில், 895 எடை எடுக்கும் கருவிகள் மற்றும் 828 உயரம் அளவிடும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.
Next Story

