தவறவிட்ட 83,000 பணத்தை 1மணி நேரத்தில் உரியவரிடம் ஓப்படைப்பு!

X
புதுக்கோட்டை பழனியப்பா தியேட்டர் அருகே தவறவிட்ட RS 83,000 ரொக்க பணம் மற்றும் வீட்டு பத்திரத்தை 1 மணி நேரத்தில் உரியவரிடம் (வீரராகவன்) என்பவரிடம் போக்குவரத்து பணி ஈடுபட்ட காவலர் வரதராஜன் ஓப்படைத்தார் காவலரை பாராட்டும் விதமாக இன்று (ஏப்.17) காலை போக்குவரத்து போலீஸாருக்கு எஸ் பி அலுவலகத்தில் எஸ் பி பாராட்டு தெரிவித்தார்
Next Story

