ரூபாய் சுமார் 84 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.
ரூபாய் சுமார் 84 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடவூர் ஊராட்சி ஒன்றியம் கிழக்கு ராசா பட்டி முதல் மேற்கு ராசா பட்டி வரை நபார்டு வங்கி திட்டத்தில் ரூபாய் சுமார் 84 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று அந்த பணிகளை துவக்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.
Next Story





