கள்ளக்குறிச்சி: 84,329 வாக்காளர்கள் நீக்கம்... ஆட்சியர் பிரசாந்த் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி: 84,329 வாக்காளர்கள் நீக்கம்... ஆட்சியர் பிரசாந்த் அறிவிப்பு!
X
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 84,329 வாக்காளர்கள் நீக்கம்....
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் படி 4,சட்டமன்ற தொகுதியிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகளுக்கான வரைவு வாக்காளர் அட்டவணை வெளியிடப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 84,329 ஆயிரம் வாக்காளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்
Next Story