விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 848 மூட்டை குவிந்தது

விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 848 மூட்டை குவிந்தது
X
விருத்தாசலத்தில் ஒரே நாளில் குவிந்த 848 மூட்டைகள் குவிந்ததுள்ளது.
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (ஏப்ரல்.01) மணிலா வரத்து 90 மூட்டை, எள் வரத்து 180 மூட்டை, நெல் வரத்து 250, உளுந்து வரத்து 100 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 15 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 150 மூட்டை, கொள்ளு வரத்து 2 மூட்டை, வரகு வரத்து 27 மூட்டை, தட்டை பயிர் வரத்து 2 மூட்டை, துவரை வரத்து 1, தேங்காய் பருப்பு வரத்து 3 மூட்டை, நரிபயிறு வரத்து 17 மூட்டை, மல்லி வரத்து 11 மூட்டை என மொத்தம் 848 மூட்டை வந்துள்ளது.
Next Story