சுரண்டை காவல் நிலையத்தில் 85 கேமராக்கள் இயக்கம்

சுரண்டை காவல் நிலையத்தில் 85 கேமராக்கள் இயக்கம்
காவல் நிலையத்தில் 85 கேமராக்கள் இயக்கம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை காவல் நிலையத்தில் சுரண்டை நகரில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள 85 சிசிடிவி கேமராக்களை ஒருங்கினைத்து கண்ட்ரோல் மையம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆலங்குளம் டிஎஸ்பி (பொ) மீனாட்சி நாதன் முன்னிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் கேமராக்களை இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் செந்தில், எஸ்ஐ கல்யாண சுந்தரம் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story