விருத்தாசலம்: ஒரே நாளில் 855 மூட்டைகள் குவிந்துள்ளது

X
விருதை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று 26ஆம் தேதி மணிலா 75 மூட்டை, எள் 500 மூட்டை, நெல் 130 மூட்டை, உளுந்து 45 மூட்டை, பச்சைபயிர் 35 மூட்டை, நாட்டு கம்பு 45 மூட்டை, மிளகாய் 1 மூட்டை, தட்டை பயிர் 2 மூட்டை, தினை 20 மூட்டை, தேங்காய் பருப்பு 1 மூட்டை, நரிபயிறு 1 மூட்டை என மொத்தம் 855 மூட்டைகள் வரத்தாகியுள்ளதாக விற்பனை கூட மேலாளர் தெரிவித்தார்.
Next Story

