திருமண வலைதள செயலி மூலம் ரூ.88.59 லட்சம் மோசடி

திருமண வலைதள செயலி மூலம் ரூ.88.59 லட்சம் மோசடி
X
கைது
தேனியை சேர்ந்த ஒருவர் தனது திருமணத்துக்காக வலைதளத் செயலியில் விவரங்களைப் பதிவு செய்துள்ளார். இந்தச் செயலி மூலம் அறிமுகமான பெண் ஒருவர் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்யக்கூறி ரூ.88.59 லட்சம் மோசடி செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கில் தொடர்புடைய நந்தகோபால், யுவராஜன், சிவா, பத்மநாபன் ஆகியோரை நேற்று (மார்ச்.30) கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story