தாளவாடி அருகே சூதாடிய 9 பேர் கைது

X

தாளவாடி அருகே சூதாடிய 9 பேர் கைது
தாளவாடி அருகே சூதாடிய 9 பேர் கைது தாளவாடி போலீசார் கரளவாடி பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். குட்டை அருகில் சூதா டிய கும்பலை சுற்றி வளைத்தனர். அதே பகு தியை சேர்ந்த சாந்தப்பா, பசுவண்ணா, சசி, மல் லன்குழி குமாரா, ரேவண்ணா, மாதேவசாமி ஆகியோரை கைது செய்து, 16,470 ரூபாயை பறி முதல் செய்தனர். இதேபோல் அதே பகுதியில் சேவல் வைத்து சூதாட்டமாடிய திகினாரையை சேர்ந்த சிவக்குமார், ரகு, குணசேகரை கைது செய்தனர். அவர்களிடம் இரண்டு சேவலை பறி முதல் செய்தனர்.
Next Story