பர்கூர் அருகே மர்ம விலங்கு கடித்து 9- ஆடுகள் பலி- கன்றுக்குட்டிகள் காயம்.

பர்கூர் அருகே மர்ம விலங்கு கடித்து 9- ஆடுகள் பலி- கன்றுக்குட்டிகள் காயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்பர்கூர் அருகே பண்டாசிமானூர்அடுத்த உட்படமந்தாளீக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ராமி(80)இவர்12 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு சென்று விட்டு மாலை பட்டியில் அடைத்து வைத்து தூங்க சென்றார்.இன்று அதிகாலை ஆட்டின் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த போது9ஆடுகளை மர்ம விலங்கு கடித்தும்3 ஆட்டுக்குட்டிகளை கடித்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதை அறிந்த வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story