கிருஷ்ணகிரி: அனுமதி இல்லாமல் எருது விடும் விழா நடத்திய 9 பேர் மீது வழக்கு.

X
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகே உள்ள சின்ன பெல்லாரம் பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் அனுமதி இன்றி எருது விடும் விழா நடத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் வந்ததின் பேரில் கே.ஆர்.பி. அணை போலீசார் சக்தி (40) உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story

