ஜூலை 9-ந் தேதி பொது வேலைநிறுத்தம்-மறியல் சிஐடியு மாவட்ட குழு கூட்டத்தில் முடிவு.

ஜூலை 9-ந் தேதி பொது வேலைநிறுத்தம்-மறியல் சிஐடியு மாவட்ட குழு கூட்டத்தில் முடிவு.
X
ஜூலை 9-ந் தேதி பொது வேலைநிறுத்தம்-மறியல் சிஐடியு மாவட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அரியலூர், ஜூன்.29- அரியலூர் சி ஐ டி யு சங்க அலுவகத்தில் சி.ஐ.டி.யு மாவட்டக் குழகூட்டம் தலைவர் கே.கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட பொருப்பாளர் எஸ்.ரெங்கராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நடைபெற்ற வேலை சம்மந்தமாக மாவட்ட செயலாளர் பி.துரைசாமி பேசினார் முடிவுகள்-ஜூலை 9-ந் தேதி பொது வேலைநிறுத்தம்-மறியல்-சம்மந்தமாக பேசப்பட்டது. மாவட்ட முழவதும் அனைத்து சங்க சார்பாக 650 பேர் மறியலில் கலந்துகொள்வது எனவும் பொது வேலைநிறுத்தை வெற்றிபெற வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மாவட்ட மாநாடு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடந்துவது பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் மாவட்ட பேரவை ஜூலை மாத்திற்குள் நடத்தி முடிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.கூட்டத்தில்  மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழ உறுப்பினார்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story