மாநகராட்சி ஆணையாளருக்கு வாழ்த்து தெரிவித்த 9வது வார்டு கவுன்சிலர்

மாநகராட்சி ஆணையாளருக்கு வாழ்த்து தெரிவித்த 9வது வார்டு கவுன்சிலர்
X
9வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி
திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள மோனிகா ராணாவை இன்று (ஜூன் 30) திருநெல்வேலி மாநகராட்சியின் 9வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு கலந்துரையாடல் நடைபெற்றது.இந்த நிகழ்வின்போது திமுக வட்டக் கழக பிரதிநிதி குணா உடன் இருந்தார்.
Next Story