ராணிப்பேட்டையில் ஆயுதங்கள் வைத்திருந்த 9பேர் கைது

X
ராணிப்பேட்டை மாவட்டம் SP விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அரக்கோணம் து.காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் அறிவுரையின்படி நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் சாலையில் உதவி ஆய்வாளர் நாராயணசாமி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்கு இடமான கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்த 9 நபர்களை கைது செய்தனர்.
Next Story

