கடலூர்: விபத்து பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

கடலூர்: விபத்து பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
X
கடலூர் விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூரில் இன்று அரசு விரைவு பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தை, 4 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் அடங்குவர். மேலும், மூன்று பேர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்தில் ராமநத்தம் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story