ஜெயங்கொண்டம் 9 கோடியே 63 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த போக்குவரத்து மின்சார துறை அமைச்சர்.*

X
அரியலூர், ஆக.8- அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். புதிய சாலை அமைக்கும் பணி துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி வகுப்பறை கட்டுமான பணி பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு 9 கோடியே 13 இலட்சம் மதிப்பிலான பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Next Story

