நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது ...

நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது ...
X
பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்பு ...
நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது ... பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்பு ... சென்னை வானிலை ஆய்வு மையம் கோவை மற்றும் நீலகிரி கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் மழை பெய்து வந்தது இதில் அதிகபட்சமாக நடுவட்டம் பகுதியில் 64 மில்லி மீட்டரும் மழையும் உதகையில் 38 மில்லி மீட்டரும் மழையும் குந்தா பகுதியில் 40 மில்லி மீட்டர் மழையும் கோத்தகிரி பகுதியில் 64 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது மேலும் கிளின்மார்கன் 41 மில்லிமீட்டர் மழையும் எமரால்டு பகுதியில் 35 மில்லி மீட்டர் மழையும் கிண்ணத்துறை பகுதியில் 42 மில்லி மீட்டர் மழையும் கோத்தகிரி பகுதியில் அதிகமச்சமாக 90 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது
Next Story