திபெத்திய மக்களின் தலைவர் தலாய்லாமாவின் 90 வது பிறந்த நாள் விழா

X
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் திபெத்திய மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் புனிதராக கருதப்படும் தலாய்லாமாவின் 90வது பிறந்தநாள் விழா நேற்றும், இன்றும் தனியார் ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் திபெத்தியர்கள் தங்களது தேசிய கீதம் பாடியும், கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடினர். அதனை தொடர்ந்து பரப்மபடிய நடனம் ஆடி பாடி மகிழ்ந்தனர். இந்த விழாவிற்கு கொடைக்கானல் திபெத்தியர்கள் , சமூக ஆர்வலர்கள், ஏரிசாலை பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story

