ஓசூர்: முதலீட்டாளர்கள் மாநாட்டில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில்.

ஓசூர்: முதலீட்டாளர்கள் மாநாட்டில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  முதல்வர் முன்னிலையில்.
X
ஓசூர்: முதலீட்டாளர்கள் மாநாட்டில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தந்து முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் 24,307 கோடி ரூபாய் மதிப்பில் 92 புரிந்துணர்வு கையெழுத்தானது. மேலும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் ஓசூர் சிறப்புகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பேசினார். இதில் துரை சார்ந்த அதிகாரிகள் பலர் உள்ளனர்.
Next Story