விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ரூபாய் ஒரு லட்சத்து 92 ஆயிரத்தி 920 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

X
ஜோஸ் ஆலுக்காஸ் 60வது, ஆண்டு விழாவை முன்னிட்டு ஜோஸ் ஆலுக்காஸ் அறக்கட்டளை சார்பில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ரூபாய் ஒரு லட்சத்து 92 ஆயிரத்தி 920 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஜோஸ் ஆலுக்காஸ் துணை மேலாளர் வினு, விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சாமிநாதன் அவர்களிடம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது டாக்டர்கள் தினகரன், மூவேந்தன், தலைமை செவிலியர்கள் வெற்றிக்கொடி, சத்தியபாமா ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story

