தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 93 பேர் ஓய்வு

X
தேனி மாவட்டத்தில் நேற்று (மே 31) ஒரே நாளில் 93 பேர் ஓய்வு பெற்றனர். இதில், வருவாய்த்துறையில் 2 பேர், போலீசில் 6 பேர், வனத்துறையில் 2 பேர், பள்ளிக்கல்வித்துறையில் 42 பேர், அரசு மருத்துவமனையில் 3 பேர், சத்துணவு துறையில் 7 பேர், நீதிமன்றத்தில் 5 பேர், சுகாதாரத்துறையில் 7 பேர், நகராட்சி பணியாளர்கள் 4 பேர், வேளாண், தோட்டக்கலை, ஆவின், தீயணைப்புத்துறையில் என மொத்தம் 93 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.
Next Story

