சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ விலை ஏற்றம் 940 ஏலம்

சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ விலை ஏற்றம் 940 ஏலம்
சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம் மல்லிகை பூ கிலோ ரூ 940 ஏலம் போனது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 7 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :600/940 முல்லை :660/700 காக்கடா :600/700 செண்டு :07/47 கோழி கொண்டை:89/100 ஜாதி முல்லை:750 கனகாம்பரம்:1210 அரளி :160 துளசி :50 செவ்வந்தி :220 ஏலம் போனது
Next Story