அகமலையில் நாளை (9.4.2025) மக்கள் தொடர்பு முகாம்

அகமலையில் நாளை (9.4.2025) மக்கள் தொடர்பு முகாம்
X
முகாம்
போடி தாலுகா அகமலை கிராமத்தில் நாளை (ஏப்.9) கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் போடி தாலுகாவைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தல், உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், புகார்களை மனுக்களாக வழங்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Next Story