இந்து முன்னணி சார்பாக இராம‌.கோபாலன் 98வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது

இந்து முன்னணி சார்பாக இராம‌.கோபாலன் 98வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது
அவரது திருவுறு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
தேனி தெற்கு மாவட்டம் போடி நகர் இந்துமுன்னணி பேரியிக்கத்தின் சார்பாக இராம.கோபாலன் 98 வது பிறந்தநாள் விழா தேவர் சிலை முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மாவட்டச் செயலாளர் கணேசன், நகரச் செயலாளர் கண்ணன், மாவட்ட பேச்சாளர் அங்குவேல் மற்றும் இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். திருவுறுவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
Next Story