விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 997 மூட்டை

X
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று 22 ஆம் தேதி எள் வரத்து 30 மூட்டை, நெல் வரத்து 900 மூட்டை, உளுந்து வரத்து 34 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 2 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 27 மூட்டை, தேங்காய் பருப்பு 4 மூட்டை என மொத்தம் 997 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடுபொருட்களும் வரவில்லை.
Next Story

