அரசு A.C பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்!

அரசு A.C பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்!
X
வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய குளிர்சாதன பேருந்துகள் சேவை இன்று (ஜூலை 26) தொடங்கப்பட்டது.
வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய குளிர்சாதன பேருந்துகள் சேவை இன்று (ஜூலை 26) தொடங்கப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் கொடி அசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
Next Story