ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி கிழக்கு ஒன்றியம் பாகமுகவர்கள் BLA2 BLC நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது

ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி கிழக்கு ஒன்றியம் பாகமுகவர்கள் BLA2 BLC நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி கிழக்கு ஒன்றியம் பாகமுகவர்கள் BLA2 BLC நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது தாளவாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு எச் எம் நாகராஜ் அவர்கள் தலைமையில் வடக்கு மாவட்டம் செயலாளர் திரு நல்லசிவம் அவர்கள் தலைமையில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழ இனை செயலாளர் திரு திப்பம்பட்டி ஆறுச்சாமி அவர்களின் முன்னிலையில் இக்கூட்டம் ஆசனூர் பாமா ஹோட்டலில் நடைபெற்றது இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் BLA2 BLC ஒன்றிய நிர்வாகிகள் இளைஞர் அணி மாணவர் அணி மகளீர் அணி விவசாய அணி ஆதிதிராவிடர் நலக்குழ அணி தகவல் தொழில்நுட்ப அணி அனைத்து உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Next Story