சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு CArm கருவி வழங்கிய அமைச்சருக்கு எம்பி வாழ்த்து

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு CArm கருவி வழங்கிய அமைச்சருக்கு எம்பி வாழ்த்து
X
அரசு மருத்துவமனைக்கு CArm கருவி வழங்கிய அமைச்சருக்கு எம்பி வாழ்த்து
தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் கோரிக்கையை ஏற்று சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 3.3 கோடி மதிப்பீட்டில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு CArm கருவி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அமைச்சர் அவர்களுக்கு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
Next Story