புதுகை: கடையில் திருடும் மர்ம நபர் (CCTV)

குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று (அக்.14) இரவு தாலுகா அலுவலகம் சாலையில் எதிரே உள்ள தையல் கடையில் ஷட்டரை உடைத்து, மர்ம நபர் ஒருவர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்த தையல் கடையில் ரூ.1.65 லட்சம் திருடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதுபோன்று அறந்தாங்கி பகுதியில் தொடர்ச்சியான திருட்டு நடைபெற்று வருவதாக பொதுமக்கள், வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Next Story