கோவை: எந்த மொழியும் திணிக்கப்படவில்லை - CP ராதாகிருஷ்ணன் !

X
முன்னாள் அமைச்சர் SP.வேலுமணியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, தேசிய உணர்வு மட்டும்தான் இந்திய தேசத்தையும் தமிழகத்தின் நலனையும் காக்கும். தமிழகத்தில் தமிழ்மொழி வாயிலாக கற்க வேண்டும் என்பதைத்தான் புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. மும்மொழிக் கொள்கையில் மூன்றாவது மொழியாக எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். எந்த மொழியும் புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் திணிக்கப்படவில்லை எனக் கூறினார்.
Next Story

