மத்திய அரசு CRPF-ன் RAF உதவி ஆணையர் ஆலோசனை

மத்திய அரசு CRPF-ன் RAF உதவி ஆணையர் ஆலோசனை
X
திண்டுக்கல்லில் மத்திய அரசு CRPF-ன் RAF உதவி ஆணையர் ஆலோசனை
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மத்திய அரசு CRPF-ன் RAF(rapid action force) உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களை மத்திய அரசு CRPF-ன் RAF(rapid action force) உதவி ஆணையர் சதீஷ் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்தனர்.
Next Story