கொங்குநாடு தேவேந்திர குல வேளாளர் மக்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் DR.M. முனியப்பன் மணமக்களுக்கு வாழ்த்து..

X
Rasipuram King 24x7 |27 Nov 2025 8:20 PM ISTகொங்குநாடு தேவேந்திர குல வேளாளர் மக்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் DR.M. முனியப்பன் மணமக்களுக்கு வாழ்த்து..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டநாச்சம்பட்டி அத்திப்பழகானூர் வேல்முருகன் (எ)சேட்டு .இந்திராணி அவர்களின் திருநிறைச்செல்வி வி. ஐஸ்வர்யா, மற்றும் பழனிச்சாமி சரசு அவர்களின் திருநிறைச்செல்வன் சரவணன் (எ) பி. சரத்குமார் மணமக்களின் இல்ல திருமண விழாவில் சிறப்பு அழைப்பாளராக கொங்குநாடு தேவேந்திர குல வேளாளர் மக்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் DR.M. முனியப்பன் தேவேந்திரர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி நினைவு பரிசு வழங்கினார். உடன் சின்ன அண்ணன் மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
