மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற DRO ராஜராஜன்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்து இருக்கும் முகாம் துவங்கியது முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன் மாற்றுத்திறனாளிகள் அமைந்திருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று கோரிக்கை மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இன்று காலை நடந்த நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story



