திண்டுக்கல்லில் DSP-க்கு பிடிவாரண்டு

திண்டுக்கல்லில் DSP-க்கு பிடிவாரண்டு
X
DSP-க்கு பிடிவாரண்டு பிறப்பித்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு
திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கண்ணன் வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தற்போது பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்டத்தில் DSP-யாக உள்ளார் இந்நிலையில் 2015-ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு திண்டுக்கல் JM-3 நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிபதி அவர்கள் டிஎஸ்பி. கண்ணனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தார்.
Next Story