மத்திய தேர்வாணையத்தால் நடைபெற்ற General Duty Constable எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடினார்

X

மத்திய தேர்வாணையத்தால் நடைபெற்ற General Duty Constable எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடினார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலவலகக் கூட்டரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டி மையம் சார்பில், மத்திய தேர்வாணையத்தால் நடைபெற்ற General Duty Constable எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா அவர்கள் கலந்துரையாடி, அறிவுரைகள் மற்றும் ஆலேசனைகளை வழங்கி, உடற்பயிற்சி தேர்வில் பங்கு பெறும் தேர்வர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஊட்டசத்து பெட்டகத்தினை வழங்கினார்.
Next Story