வேலூரில் HIV மாரத்தான் குறித்து விழிப்புணர்வு!

X
வேலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று (செப் 10) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுஜாதா, உட்பட பலர் கலந்து கொண்டனர்..
Next Story

