திமுக IT wing மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

X
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் திமுக IT Wing அதிகாரப்பூர்வ பக்கத்தில் பொய்யான தகவல் மற்றும் சித்திரம் பகிர்ந்த திமுக IT wing மாநில செயலாளர் TRB ராஜா மீது நடவடிக்கை எடுத்து அந்த பதிவை நீக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.
Next Story

