ராஜ்யசபா உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு, ராசிபுரம் நகர இளைஞரணி சார்பில் அணைக்கும் கரங்கள் இல்லத்தில் அன்னதானம்..

X

ராஜ்யசபா உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு, ராசிபுரம் நகர இளைஞரணி சார்பில் அணைக்கும் கரங்கள் இல்லத்தில் அன்னதானம்..
ராஜ்யசபா உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு, ராசிபுரம் நகர இளைஞரணி சார்பில் அணைக்கும் கரங்கள் இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 80 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது... நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான KRN. ராஜேஷ்குமார் எம்பி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ராசிபுரம் காட்டூர் சாலையில் உள்ள அனைத்தும் கரங்கள் இல்லத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ராசிபுரம் நகர திமுக செயலாளர் N.R.சங்கர் முன்னிலையில், ராசிபுரம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் யோகராஜன் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் விநாயகமூர்த்தி, கனகராஜ், மாவட்ட பிரதிநிதி ஆனந்தன் மற்றும் ராசிபுரம் நகர இளைஞரணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story