அருப்புக்கோட்டையில் MCKS பிராண சிகிச்சை மையம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு சமையல் போட்டி, ரங்கோலி கோல‌ப்போட்டி என பல்வேறு வகையான சிறப்பு போட்டிகள் நடைபெற்றது

அருப்புக்கோட்டையில் MCKS பிராண சிகிச்சை மையம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு சமையல் போட்டி, ரங்கோலி கோல‌ப்போட்டி என பல்வேறு வகையான சிறப்பு போட்டிகள் நடைபெற்றது
X
அருப்புக்கோட்டையில் MCKS பிராண சிகிச்சை மையம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு சமையல் போட்டி, ரங்கோலி கோல‌ப்போட்டி என பல்வேறு வகையான சிறப்பு போட்டிகள் நடைபெற்றது*
அருப்புக்கோட்டையில் MCKS பிராண சிகிச்சை மையம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு சமையல் போட்டி, ரங்கோலி கோல‌ப்போட்டி என பல்வேறு வகையான சிறப்பு போட்டிகள் நடைபெற்றது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சத்தியமூர்த்தி பஜார் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் MCKS பிராண சிகிச்சை மையம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு சமையல் போட்டி, கோல‌ப்போட்டி என பல்வேறு வகையான சிறப்பு போட்டிகள் நடைபெற்றது. இந்த சமையல் போட்டியில் பெண்கள் தங்கள் வீடுகளில் சிக்கன் பிரியாணி காளான் பிரியாணி போன்ற விதவிதமான பிரியாணிகள் சமைத்து போட்டி நடத்தும் இடத்திற்கு எடுத்து வந்தனர். அதை நடுவர்கள் சுவைத்து பார்த்து ஒரு ருசியாக பிரியாணி செய்த மகளிருக்கு பரிசுகள் வழங்கினர். அதேபோல ரங்கோலி கோலப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வித விதமான கோலங்கள் வரைந்து அசத்தினர். மேலும் ஸ்ட்ரா மூலம் காயின் எடுத்தல் என்பது போன்ற பல்வேறு வகையான வித்தியாசமான விளையாட்டுப் போட்டிகள் மகளிர்க்காக நடைபெற்றது. இந்த கோலப்போட்டி மற்றும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்க்கும், போட்டிகளில் கலந்து கொண்டு அனைத்து மகளிர்க்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் மகளிர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story