மிக்ஜாம் புயல்... திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எச்சரிக்கை

மிக்ஜாம் புயல்... திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எச்சரிக்கை

மிக்ஜாம் புயல் கரையை நெருங்கும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மிக்ஜாம் புயல் கரையை நெருங்கும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மிக்ஜாம் புயல் கரையை நெருங்கும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story