ஆத்தூர்: அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வு கண்டன ஆர்ப்பாட்ட நோட்டீஸ் MLA வழங்கினார்
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வை செய்த தமிழக அரசை கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக சார்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது அதற்காக ஆத்தூர் ராணிப்பேட்டை எம்ஜிஆர் திடலில் இன்று காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செம்மலை அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார் அதற்காக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் ஆத்தூர் நகரப் பகுதியிலுள்ள கடைவீதி பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்து மின்கட்டண உயர்வு குறித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு திரட்டினார்
Next Story




