புதுகையில் MLA விஜயபாஸ்கர் பேட்டி

X
புதுகையில் விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் கீழடி ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கி அந்த பணியை மேற்கொண்டனர். திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா அதனை மறைக்கும் வண்ணம் கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளார். அவர் மீது புதுகை அதிமுக சார்பில் ஆறு பேர் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
Next Story

