திமுக நிர்வாகியின் தாயார் மறைவு - பெரம்பலூர் MLA மரியாதை

X
திமுக நிர்வாகியின் தாயார் மறைவு - பெரம்பலூர் MLA மரியாதை பெரம்பலூர் நகர் சங்குபேட்டையில் திமுக நிர்வாகி பிரபுவின் தாயார் செல்லம்மாள் காலமானார். அவர் மறைவெய்திய செய்தி அறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வின் போது பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story

