தெரு விளக்குகள் பழுது நீக்கத்தை நேரில் சென்று பார்வையிட்ட M.L.A

தெரு  விளக்குகள் பழுது நீக்கத்தை நேரில் சென்று பார்வையிட்ட M.L.A

தெரு விளக்குகள் பழுது நீக்கத்தை நேரில் சென்று பார்வையிட்ட M.L.A

காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை சாலையிலுள்ள மின்விளக்குகள் பழுது நீக்கம் மற்றும் வர்ணம் பூசூதல் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் பணிகளை முடிக்கமாறு அறிவுறித்திய கழக மாநில மாணவரணி செயலாளர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் CVMP எழிலரசன் அவர்கள், உடன் அரசு அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள்





Tags

Next Story