ஜோலார்பேட்டை பகுதியில் புகழ் பெற்ற ஶ்ரீ வீர ஆஞ்சனேயர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த MLA!

X
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் புகழ் பெற்ற ஶ்ரீ வீர ஆஞ்சனேயர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த MLA! திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தாமலேரிமுத்தூர் சாலைநகர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவீரஆஞ்சிநேயர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மு.க.அருள்நிதி, மாவட்ட பிரதிநிதி மு.க.தயாநிதி, மு.ஊராட்சி மன்ற தலைவர் வே.வேணுகோபால், அறங்காவலர் குழு நிர்வாகிகள் கௌரிசங்கர், முனியப்பன், நாச்சியப்பன், வடிவேலு, ரோஜா, காளியப்பன் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.
Next Story

