பள்ளி வகுப்பறைகளை திறந்து வைத்த MLA மற்றும் MP!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் அரசு உயர் துவக்கப்பள்ளியில் எம்பி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.40 லட்சமும், எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.20 லட்சம் என ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3 வகுப்பறைகளை திறந்து MP அப்துல்லா மற்றும் எம்எல்ஏ முத்துராஜா வைத்தனர். இந்நிகழ்வின் மேயர் திலகவதி செந்தில், வார்டு உறுப்பினர் செந்தாமரை பாலு, தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
Next Story