திண்டுக்கல், M.V.M. நகரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு உட்கோட்ட அலுவலகம் முன்பு

Dindigul
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக தலைவர் கணேசன் தலைமையில் வடிகால் வாரிய தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், நீதிமன்ற தீர்ப்பு மற்றும் குடிநீர் வாரிய தலைமை அலுவலக உத்தரவு பணியும் தமிழக அரசின் குறைந்தபட்ச சம்பளம் வழங்கிட வலியுறுத்தியும், திண்டுக்கல் குடிநீர் வாரிய தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கு சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய தீபாவளி போனஸ் வழங்கின வலியுறுத்தி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story